அன்புள்ள
நண்பர்களுக்கு,
வணக்கம்.
இதுவரை
ஏறத்தாழ 25,000 முறை பல நாடுகளில் உள்ள தமிழன்பர்கள் என்னுடைய வலைத்தளங்களுக்கு
(http://puram1to69.blogspot.comhttp://puram400.blogspot.com)
வந்து புறநானூற்றுப் பாடல்களையும் உரையையும் பார்த்தாதாகப்/படித்ததாகப் புள்ளி விவரங்கள்
கூறுகின்றன. என்னுடைய வலைத்தளங்களுக்கு வந்தோர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
இந்த
வலைத்தளத்தில் உள்ள உரைகளில் உள்ள சில பிழைகளைத் திருத்திச் செம்மைபடுத்தி இரண்டு பகுதிகள்
அடங்கிய நூலாக வெளியிட்டுள்ளேன், அந்த நூல்கள் கிடைக்கும் விவரங்கள் கீழ்வருமாறு:
அமெரிக்காவில்
(in USA):
நூல்களின்
விலை:
புறநானூறு
(மூலமும் எளிய உரையும்) பகுதி -1……..…. = $15.00
புறநானூறு
(மூலமும் எளிய உரையும்) பகுதி -2………. = $15.00
நூலுக்கான
தொகையை காசோலை (Check) மூலம் அனுப்பவும். காசோலை அனுப்ப வேண்டிய முகவரி:
Dr.
R. Prabhakaran
1103
Bluebird Court East
Bel
Air, MD 21015
இந்தியாவில்
இந்த நூல்கள் கிடைக்கும் விவரம்:
காவ்யா
பதிப்பகம்
16,
இரண்டாம் குறுக்குத் தெரு
டிரஸ்ட்புரம்,
கோடம்பாக்கம்
சென்னை
600 024
தொலைபேசி:
044- 23726882; அலைபேசி: 9840480232
முதல்
பகுதியின் விலை …………..= ரூ. 400.00
இரண்டாம்
பகுதியின் விலை……. = ரூ 450.00
மற்ற
நாடுகளில்:
மற்ற
நாடுகளில் உள்ளவர்கள் தங்கள் முகவரியைக் குறிப்பிட்டு எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால்
அஞ்சல் கட்டணம் எவ்வளவு என்று நான் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கிறேன். அதன் பிறகு, எனக்கு
அமெரிக்க டாலரில் காசோலையோ (check) அல்லது வரைவோலையோ (Cashiers Check or Draft) அனுப்பினால்,
நூல் அனுப்புகிறேன்.
ஏதாவது
கேள்விகள் இருந்தால் என்னைprabu0111@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி
மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
பிரபாகரன்